Trending News

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் புதிய வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பில் புதிய தேசிய வேலைத்திட்டமொன்றை நாளைய தினம் நாட்டுக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேபோல் , மனித உரிமை தொடர்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் சர்வதேசம் , போதைப்பொருளை தடுப்பதற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்கவில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

Related posts

Indian arrested with ‘Ice’ drug worth Rs. 10 million

Mohamed Dilsad

திருகோணமலை மாவட்டம்

Mohamed Dilsad

பங்களாதேஷ் தேசிய தின நிகழ்வு கொழும்பில்…

Mohamed Dilsad

Leave a Comment