Trending News

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை திறப்பு

(UTV|COLOMBO) ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பகிடிவதை காரணமாக   மூடப்பட்டிருந்த முகாமைத்துவ பீடம் நாளை(07) மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இதற்கமைய, இன்று(06) மாலை வேளைக்குள் மாணவர்கள் விடுதிக்கு சமூகமளிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரவித்துள்ளார்.

Related posts

IP Neomal and Emil Ranjan further remanded

Mohamed Dilsad

SIS Chief’s resignation influenced?

Mohamed Dilsad

பிலியந்தலையில் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை

Mohamed Dilsad

Leave a Comment