Trending News

கோலாகலமாக இனிதே நடைபெற்ற ஆர்யா-சாயிஷா ஜோடியின் திருமணம்..! (PHOTOS)

(UTV|INDIA) நடிகர் ஆர்யா- சாயிஷா திருமண நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று, சாயிஷாவையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

திருமணத்தை முன்னிட்டு கடந்த 8 அம திகதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

...

...

 

...

 

...

...

...

 

...

...

 

 

Related posts

பாதாள உலக குழு தலைவர்களுடன் நெருங்கி உறவாடிய “ஷமில மற்றும் நரியா” கைது

Mohamed Dilsad

Republican website trashes FBI memoir

Mohamed Dilsad

Suspended Edinburgh prop Simon Berghan misses Six Nations opener

Mohamed Dilsad

Leave a Comment