Trending News

அரச நிறுவனங்களுக்குள் வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை…

(UTV|COLOMBO) அரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும்  அரசாங்கம் தடைவிதிக்க  தீர்மானித்துள்ளது.மேலும் இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று (12) சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாளுக்கு நாள் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை,  அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து

Mohamed Dilsad

விமானத்தின் அவசர கால கதவை திறந்த நபர் கைது

Mohamed Dilsad

நோன்மதி தினங்களில் பேருவளையில் தனியார் வகுப்புக்களுக்கு தடை

Mohamed Dilsad

Leave a Comment