(UTV|INDIA) ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர் எதாவது பேசினால் நாட்டில் உள்ள அனைவரும் நிச்சயம் திரும்பி பார்ப்பார்கள்.
அதனால் அவர் வரும் தேர்தலில் மக்கள் அனைவரும் ஓட்டு போடும்படி கேட்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.
அதற்கு ரகுமான், “நாங்கள் செய்வோம் ஜி.. நன்றி” என பதில் அளித்துள்ளார்.
We will ji ..Thank you
https://t.co/5VAhFRbMpE
— A.R.Rahman (@arrahman) March 13, 2019