Trending News

தென்னாபிரிக்க அணியுடனான இருபதுக்கு – 20 இலங்கை குழாம் அறிவிப்பு

(UTV|COLOMBO) தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரிற்காக இலங்கை அணியினர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் பெயரிடப்பட்டுள்ளனர்.

அணியின் தலைமை லசித் மாலிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

iroshan Dickwella, Avishka Fernando, Sadeera Samarawickrama, Kusal Mendis, Angelo Perera, Dhananjaya De Silva, Kamindu Mendis, Priyamal Perera, Thisara Perera, Suranga Lakmal, Isuru Udana, Asitha Fernando, Akila Dananjaya, Jeffrey Vandersay மற்றும் Lakshan Sandakan ஆகிய வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

Related posts

“அரசியல்வாதிகளின் அளுத்கடைத் தியானம்”

Mohamed Dilsad

பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்து செய்தல் பிரேரணையின் விவாதம் நாளை…

Mohamed Dilsad

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்

Mohamed Dilsad

Leave a Comment