Trending News

“தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்”இசை நிகழ்ச்சியில் லிடியனுக்கு கிடைத்த பரிசு இத்தனை கோடியா?

(UTV|INDIA) தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் பியானோ வாசித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் லிடியன் நாதஸ்வரம்.

13 வயதாகும் இவர் 2 வயதில் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார். தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு கிடைத்த பரிசு ரூ 6 கோடியே 96 லட்சம்.

அதாவது 1 மில்லியன் டாலர். தென்கொரியாவை சேர்ந்த குக்கி வான் என சக போட்டியாளரை லிடியன் தோற்கடித்துள்ளார்.

Related posts

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Mohamed Dilsad

NBRO issues landslide warnings for four districts

Mohamed Dilsad

நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ள கட்டார் நாட்டில் யுத்தம்?

Mohamed Dilsad

Leave a Comment