Trending News

பகிடிவதை தொடர்பில் 105 முறைப்பாடுகள்…

(UTV|COLOMBO) கடந்த இரண்டு மாதங்களில் பகிடிவதை தொடர்பில் 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை ஏற்பது மற்றும் விசாரணை செய்வதற்கான பிரிவிற்கு 2017ஆம் ஆண்டு 191 முறைப்பாடுகளும் 2018ஆம் ஆண்டு 266 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

தலவாக்கலை யோக்ஸ்போட் தோட்ட குடியிருப்பில் தீ

Mohamed Dilsad

Thailand Cave Rescue

Mohamed Dilsad

அமைதியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment