Trending News

விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழு நியமனம்..

(UTVNEWS | COLOMBO) – சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவல்லுநர்கள் அடங்கலாக சிரேஷட் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன தலைமையில், விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல்கள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டு 04 வருடங்களை எட்டியுள்ள நிலையில் பல்வேறு விசாரணைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் விசாரணைக்கு போதுமான அதிகாரிகள் இன்மையால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

கராபிட்டியவில் புற்றுநோய் நிவாரண மையம்

Mohamed Dilsad

உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான மகிழிச்சி செய்தி இதோ…

Mohamed Dilsad

Leave a Comment