Trending News

வாழ்க்கையில் வெற்றி பெறுதல் பாரிய சவால்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

(UTV|COLOMBO) பரீட்சையில் சித்தியடைதலுடன் வாழ்க்கையில் வெற்றி பெறுதலும் பிள்ளைகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று காலை மின்னேரிய தேசிய பாடசாலையில் கட்டிடம் ஒன்றை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

landslide risk in Hatton

Mohamed Dilsad

TNA to support Sajith Premadasa

Mohamed Dilsad

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment