Trending News

இன்றும் தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

(UTV|COLOMBO) சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் சிலர் முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்றும்(27) தொடர்கின்றது.

நேற்று(26) முதல் தாதியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை வெற்றியளிக்கப் போவதில்லை என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேற்று கருத்து வௌியிட்டிருந்தார்.

 

 

 

Related posts

World leaders chastise US over Jerusalem ‘escalation’ – [IMAGES]

Mohamed Dilsad

Casey Affleck gets political at the Spirit Awards

Mohamed Dilsad

Rajitha remanded till Dec. 30

Mohamed Dilsad

Leave a Comment