Trending News

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவர் பதவிப்பிரமாணம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி செய்த பரிந்துரைக்கு, அரசியலமைப்புப் பேரவை அண்மையில் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியா?

Mohamed Dilsad

தொடர்ந்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

Mohamed Dilsad

இந்தியா வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment