Trending News

இரவு சந்தை காரணமாக வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) இன்று முதல் கண்டி நகரில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள இரவு சந்தை காரணமாக டி.எஸ்.சேனாநாயக்க நூலகத்திற்கு அருகில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகளை தரித்து நிறுத்துவதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த இரவு சந்தைக்காக பேருந்து தரிப்பிடம் மற்றும் அதனை அண்டியுள்ள வீதிகளின் இரு புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்கள் காரணமாக இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Silent protest before Katuwapitiya church

Mohamed Dilsad

குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம்

Mohamed Dilsad

“அரசியல் பழி வாங்கல்கள் உள்ள நாட்டில் மரண தண்டனை நடைமுறைப்படுத்துவது அவதானமிக்கது” பேராதெனிய பல்கலைக்கழக உபவேந்தரின் நிலைப்பாடு

Mohamed Dilsad

Leave a Comment