(UTV|COLOMBO) ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி முதல் பாராளுமன்ற வீதியில் கொழும்பு வரும் பேருந்துக்கள் ராஜகிரியவில் கொடாவீதிக்கு திரும்பி ஆயுர்வேத சந்திக்கு பிரவேசிக்க ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.