Trending News

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் 6 மாவட்டங்களில் வறட்சியான காலநிலை காரணமாக இதுவரையில் 15 ஆயிரத்து 803 குடும்பங்களை சேர்ந்த 56 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 37 பாகை செல்சியஸ் எனும் அதிக வெப்பநிலை குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

 

 

 

 

Related posts

தேரரை கடத்திய அறுவர் கைது

Mohamed Dilsad

கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்

Mohamed Dilsad

Two earthquakes hit Indonesian province of Aceh

Mohamed Dilsad

Leave a Comment