Trending News

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு

(UTV|COLOMBO) இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No photo description available.

Image may contain: 11 people, people smiling, crowd and outdoor

Image may contain: 2 people, people on stage

 

 

 

 

 

Related posts

10ம் திகதி அஜித்தின் விஸ்வாசம் படம் ரிலீஸ் இல்லை?

Mohamed Dilsad

பண்டிகைக்காலம் – விசேட பொலிஸ் பாதுகாப்பு

Mohamed Dilsad

லண்டனில் நிகழ்ச்சி நடத்திய ஸ்ருதிஹாசன்

Mohamed Dilsad

Leave a Comment