Trending News

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மற்றும் மூதூர் இளைஞர்கள் சந்திப்பு…

(UTV|COLOMBO) மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் அமீர்அலி , அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைர்தீன், பிரதி தலைவர் ஜெமீல், கனியவள கூட்டுத் பணிப்பாளர் ரசாக் , ஆரம்ப கல்விப் பணிப்பாளர் தெளபீக் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related posts

தேயிலை தோட்டத்தில் பிடிப்பட்டுள்ள இராட்சதன்!!

Mohamed Dilsad

Six middlemen arrested near RMV

Mohamed Dilsad

Gandhi flip flops sold on Amazon cause anger in India

Mohamed Dilsad

Leave a Comment