Trending News

இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) சிலாபம் – புத்தளம் வீதி பங்கதெனிய சந்தியில் இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில், சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் மோதுண்டு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேன்ன்டுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

Related posts

மீனவர் சடலமாக மீட்பு

Mohamed Dilsad

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Mohamed Dilsad

John Cena in talks to join ‘Suicide Squad’ sequel

Mohamed Dilsad

Leave a Comment