Trending News

நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கை…

(UTV|COLOMBO) வடக்கு, மத்திய மற்றும் வட-மத்திய மாகாணங்களில் நிலக்கடலை செய்கையை விஸ்தரிப்பதற்குரிய நடவடிக்கைகளை, விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

மேலும் சுமார் 13 ஆயிரத்து 600 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம், 24 ஆயிரம் மெட்ரிக்தொன் நிலக்கடலையை அறுவடை செய்வதற்கு விவசாயத் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

 

 

Related posts

யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதி

Mohamed Dilsad

විදුලි කප්පාදුව ගැන තීරණයක්

Editor O

New Zealand beat Sri Lanka by 115 runs in the 3rd ODI

Mohamed Dilsad

Leave a Comment