Trending News

ஜனாதிபதியின் அதிரடி கருத்து…!

(UTV|COLOMBO) கடவத்தை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போது ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8 ஆம் தரத்தில் போட்டி பரீட்சை ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

Three new parliamentarians take oath

Mohamed Dilsad

அதிரடியாக கைது செய்யப்பட்ட மற்றுமொருவர்…

Mohamed Dilsad

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதில் சவால்

Mohamed Dilsad

Leave a Comment