(UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கானவரவு செலவு திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 32 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.