Trending News

மதுபான சாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் நாளை 14ஆம் திகதி வரை சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

 நாடுமுழுவதுமுள்ள நான்காயிரம் மதுபானசாலைகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி நிலையங்களில் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என்று கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் விக்டர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்

Related posts

விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த பாராளுமன்ற 7 பேர் மலேசியாவில் கைது

Mohamed Dilsad

Schools in the Western, Southern, Sabaragamuwa Provinces reopen today

Mohamed Dilsad

நகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

Leave a Comment