(UTV|COLOMBO) பொலியத்த தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் காலி குமாரி புகையிரதம் காலி புகையிரத நிலையத்தின் அருகாமையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக காலி குமாரி புகையிரதம் தாமதமாகும் என புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.