Trending News

வெடிச் சம்பவத்தில் சமையல்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்ன உயிரிழப்பு

(UTV|COLOMBO) கொழும்பு ஷங்கிரிலா உணவகத்தில், இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் தனது உறவினர்களுடன் குறித்த உணவகத்தில் உணவருந்துவதற்காக சென்றுள்ளனர் என் தெரியவந்துள்ளது.

Related posts

Locals protest foreigners filming in Kandyan outfits

Mohamed Dilsad

President of Latvia in Sri Lanka on a private visit

Mohamed Dilsad

கிழக்கு மாகாண ஆளுநர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு

Mohamed Dilsad

Leave a Comment