Trending News

ஜனாதிபதி தலைமையில் சர்வக் கட்சி கூட்டம் ஆரம்பம்…

(UTV|COLOMBO) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பிலும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ள சர்வகட்சிக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

அதேவேளை, சர்வமதக் குழு இன்று மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் ஒன்று கூடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

Renovated BIA run-way to be opened on April 6

Mohamed Dilsad

ජනාධිපතිවරණයට අදාළ පැමිණිලි 631ක්

Editor O

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

Mohamed Dilsad

Leave a Comment