Trending News

மற்றுமொரு விசேட சுற்றறிக்கை வெளியீடு…

(UTV|COLOMBO) பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து கல்வி அமைச்சரினால், முன்னதாக ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், 25/2019 என்ற விசேட சுற்றறிக்கை, நாட்டிள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குழுவை நிறுவுதல், பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள, பழைய மாணவர்கள் ஆகியோரை தெளிவுபடுத்தல் என்பன குறித்து இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

“Progress of RTI Act to be reviewed” – Dr. Kalansooriya

Mohamed Dilsad

பல பகுதிகளில் 08 மணித்தியால நீர் விநியோக தடை

Mohamed Dilsad

பூகொட பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்…

Mohamed Dilsad

Leave a Comment