(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின வெடிப்புச் சம்பவ தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரி காத்தான்குடி பிரதேசத்தில் 25 லட்சம் ரூபா பணத்துடன் மட்டகளப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அந்த நிலையில், விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.