Trending News

விலையுயர்ந்த ஆடம்பர பரிசு கொடுத்த அந்த பிரபல நடிகர்?

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை கத்ரீனா கைஃப். சூப்பர் ஹீரோயினான இவர் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவரின் குறைந்தளவிலான உடையில் டெனிம் ஜாக்கெட் அணிந்து மாடர்னாக அவர் கார் முன்பு நிற்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.

அதில் பிரபல நடிகர் சல்மான் கான் தன் முன்னாள் தோழியான கத்ரீனாவுக்கு பரிசாக கொடுத்தது என தகவல் பரவி வருகிறது. ஆனால் இது வெறும் வதந்தியே. Jaguar Land Rover Worli என்ற இந்த விலையுயர்ந்த ஆடம்பர் காரை கதீர்னா தன்னுடைய பயன்பாட்டுக்காக சொந்தமாக வாங்கியுள்ளாராம். இந்த புகைப்படம் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.

https://www.instagram.com/p/BxCrsOdAV9f/?utm_source=ig_web_copy_link

 

 

 

 

 

 

 

Related posts

8 killed in road accidents over the past 24 hours

Mohamed Dilsad

විග්නේෂ්වරන්ගෙන් පොරොන්දුවක්

Mohamed Dilsad

Decisions taken by the Cabinet of Ministers at its meeting held on 18.09.2018

Mohamed Dilsad

Leave a Comment