Trending News

வெடிப்புச் சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக ஜனாதிபதியினால் கடந்த 22 ஆம் திகதி குறித்தக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியசர் விஜித் மலல்கொட தலைமையிலான குறித்த குழுவில் முன்னாள் காவற்துறை மா அதிபர் என்.கே இளங்கக்கோன், அமைச்சரவை முன்னாள் செயலாளர் பத்மறி ஜயமான்ன ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 

 

 

Related posts

Two Foreign Made Hand Grenades Found In Lorry 

Mohamed Dilsad

மாகாண சபை தேர்தல் ஜனவரியில்-மகிந்த தேசப்பிரிய

Mohamed Dilsad

மஹேலவின் அதிரடி சீற்றம்…

Mohamed Dilsad

Leave a Comment