Trending News

கர்ப்பத்தின் பிறகு நிச்சயதார்த்தம் செய்த நடிகை

மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் எமி ஜாக்சன். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் ஒரு வலம் வந்தார்.

கடைசியாக அவரது நடிப்பில் ரஜினியின் 2.0 படம் வெளியானது. இப்படத்திற்காக எமி ஜாக்சன் உடைகளால் நிறைய கஷ்டங்கள் அனுபவித்தார் என்று படக்குழுவினரே தெரிவித்திருந்தனர்.

முழுவதும் வெளிநாட்டில் தற்போது இருக்கும் எமி ஜாக்சன் சில நாட்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

தற்போது என்னவென்றால் அவருக்கும், அவரது காதலருக்கும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

https://www.instagram.com/p/BxHKK4Qhus6/?utm_source=ig_web_copy_link

 

 

 

 

Related posts

ரஷ்ய ராஜதந்திரிகள் வெளியேற்றம்

Mohamed Dilsad

GSP+ සහනය ශ්‍රී ලංකාවට හිමි වෙයිද

Mohamed Dilsad

சாயிஷாவுடன் யோகிபாபு ஆட்டம்

Mohamed Dilsad

Leave a Comment