Trending News

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நேற்று மாலை பேராதனை – கன்னொருவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்தத்தில் 64 மற்றும் 34 வயதான நபர்களே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த வேளை அதற்கு பின்னால் இருந்த மண்மேடே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது.

 

 

Related posts

சம்பிக்கவின் கைது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுகளுக்கு முரணானது

Mohamed Dilsad

சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக உள்ள பூஜா தட்வா

Mohamed Dilsad

එලෝන් මස්ක් ලොව පළමු ට්‍රිලියනපතියා වෙයිද…?

Editor O

Leave a Comment