Trending News

3000 முறை காதலை சொன்ன சமந்தா? (PHOTOS)

(UTV|INDIA) பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை சமந்தா. இவர், யு டர்ன், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கோடை விடுமுறையை முன்னிட்டு, சமந்தா  தனது கணவரான நாகசைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, அந்த புகைப்படத்தில்  “I love you 3000” என பதிவிட்டுள்ளார்.

0uqs7d5

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2019/05/sam.png”]

 

 

 

 

Related posts

Railway Fare Revision: Commuters complain over fares

Mohamed Dilsad

Michel Salgado optimistic of Cristiano Ronaldo staying at Real Madrid

Mohamed Dilsad

Meghan-Harry Officially move to Frogmore Cottage

Mohamed Dilsad

Leave a Comment