Trending News

அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) ஞானசார தேரருக்கு எதிராக கருத்து வௌியிட்டு மதங்களுக்கு இடையில் பேதங்களை தூண்டும் வகையிலான கருத்துக்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, சிலோன் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஜூலை 25ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று(09) கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான தண்டப்பண ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

Mohamed Dilsad

சுகாதார அமைச்சருக்கு எதிராக பத்து இலட்சம் கையெழுத்துகள்

Mohamed Dilsad

கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுத்த திறமையான ஆட்சியில் திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment