Trending News

புகையிலை உற்பத்தி முழுமையாக குறைவடையும் வாய்ப்பு

(UTV|COLOMBO) ஆசிய வலயத்தில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை குறைந்த நாடு இலங்கையாகும். பூட்டானில் புகைத்தலுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டிலும் பார்க்க இலங்கையில் புகைப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக நிகழ்வில் கலந்து கொண்ட புகையிலை மற்றும் மதுசார அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித அபேகோன் தெரிவித்தார்.

2400 ஹெக்டயராக இருந்த புகையிலை உற்பத்தி தற்போது 2 ஆயிரம் ஹெக்டயராக குறைவடைந்துள்ளது. மேலும் சில ஆண்டுகளில் இந்த உற்பத்தி முழுமையாக குறைந்து விடுமென்றும் டொக்டர் பாலித அபேகோன் நம்பிக்கை வெளியிட்டார்.

 

 

Related posts

ඉන්දියාවෙන් ශ්‍රී ලංකාවට විරෝධයක්.

Editor O

Phoenix serial killer suspect arrested

Mohamed Dilsad

அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா

Mohamed Dilsad

Leave a Comment