Trending News

தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்…

(UTV|COLOMBO) வத்தளை – மாபோல – வுவவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் பூரணமாக எரிந்து நாசமாகியுள்ளது.

மேற்படி தீயணைப்பிற்காக கொழும்பு நகர சபையிற்கு உரித்தான இரு தீயணைப்பு வாகனங்களும், கடற்படையினருக்கு உரித்தான இரு தீயணைப்பு  வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் கசிவே தீ பரவலுக்கு காரணமாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில் , தீ பரவல் குறித்து வத்தளை காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

 

 

Related posts

63 Al Houthis killed on Nehim front in Sana’a

Mohamed Dilsad

Power cuts to end tonight

Mohamed Dilsad

ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் மருந்துகள் இல்லை

Mohamed Dilsad

Leave a Comment