Trending News

இன்று(18) அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்

(UTV|AUSTRALIA)  அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல் இன்று  அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவுஸ்திரேலியாவில்  பொதுத் தேர்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்தலில் லிபரல் தேசிய கூட்டணியின் சார்பில் பிரதமர் ஸ்கொட் மொரிசனும் , எதிர்க்கட்சியான தொழில் கட்சி சார்பில் பில் சோர்ட்டனும் போட்டியிடுகின்றனர்.

 

Related posts

President to make Policy Statement in Parliament today

Mohamed Dilsad

போலாந்து அணியை வென்ற கொலம்பிய அணி

Mohamed Dilsad

Child Protection Authority introduces hotline for children

Mohamed Dilsad

Leave a Comment