Trending News

60 வகையான மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

(UTV|COLOMBO)  நாட்டில் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருள்களின் விலைகள் மீண்டும் கடந்த 15ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே, இவ்வாறு 60 மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

சாலையில் படகை நிறுத்தி போராட்டம் -60 பேர் கைது

Mohamed Dilsad

“MCC is outright grant” – Patali

Mohamed Dilsad

Leave a Comment