Trending News

பொதுமன்னிப்பு காலத்தில் 12,299 இராணுவ வீரர்கள் இணைவு

(UTV|COLOMBO) இராணுவ சேவையில் இருந்து இடை விலகிய அனைத்து இராணுவத்திரையும் இராணுவ சேவையில் இருந்து உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தில் 12,000 இற்கும் அதிகமான வீரர்கள் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த காலத்தில் 12,299இராணுவ வீரர்கள் இராணுவத்தில் சரணடைந்துள்ளதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது

 

 

 

Related posts

SpaceX puts up Sixty internet satellites

Mohamed Dilsad

நாணய சுழற்சியில் நியூஸிலாந்து வெற்றி!

Mohamed Dilsad

Indian Army Chief visits Eastern Naval Command

Mohamed Dilsad

Leave a Comment