Trending News

தயாசிறி ஜயசேகரவிடம் மூன்றரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

(UTV|COLOMBO) சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற  உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் அலுவலகத்தில் இன்று முற்பகல் 9.30க்கு முன்னிலையான தயாசிறி ஜயசேகர, மூன்றரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

Related posts

Sajith obtains blessing

Mohamed Dilsad

American monitor in Ukraine dies in explosion

Mohamed Dilsad

நியுசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி

Mohamed Dilsad

Leave a Comment