Trending News

வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்

(UTV|COLOMBO) காலி – ஹபராதுவ – கினிகல வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளதுடன் காவற்துறை மற்றும் காலி தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் பிரதேச மக்களின் உதவியுடன் தீயணைப்பினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீரபரவலுக்கான காரணம் இவதுரையில் அறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஹபராதுவ காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

 

 

 

Related posts

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்

Mohamed Dilsad

ரணிலுக்கு மஹநாயக்க தேரர்கள் ஆசி

Mohamed Dilsad

Minister Rishad Bathiudeen calls Authorities to expedite relief measures in North

Mohamed Dilsad

Leave a Comment