Trending News

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21ஆம் திகதி மீண்டும் திறப்பு

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக, நாளை மறுதினம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்காக பல்கலைக்கழக விடுதியில் தங்கி கற்கும் மாணவர்களை நாளை (20ஆம் திகதி) காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்கு இடையில் சமூகமளிக்குமாறு, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி. கித்சிறி தெரிவித்துள்ளார்.

 

Related posts

One dead, 27 injured after bus falls down precipice

Mohamed Dilsad

Rain in several areas today

Mohamed Dilsad

நுவரெலியாவில் 198 டொடனேடர்கள் மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment