Trending News

பாராளுமன்ற மொழி பெயர்பாளர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்…

(UTV|COLOMBO) ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரான ஜமால்தீன் நௌஷாத் எனும் சந்தேக நபரை அவசர கால சட்டத்தின் கீழ் 03 மாத காலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குருநாகலுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று(19) இராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

 

 

Related posts

නීතීඥවරයෙක්ට අධිකරණ නියෝගයක්

Editor O

President to make Policy Statement in Parliament today

Mohamed Dilsad

Heated discussion in Parliament over SAITM

Mohamed Dilsad

Leave a Comment