Trending News

மோடி பதவியேற்பு விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு

(UTV|COLOMBO) எதிர்வரும் 30 ஆம் திகதி இரண்டாவது முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்ததுடன் நேற்று மோடியுடன் தொலைபேசியிலும் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

தீர்வு வழங்கியமைக்கு அமைச்சர் பதியுதீனுக்கு நன்றிகள் – விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்..

Mohamed Dilsad

ஜனாதிபதி தலைமையில் மங்களவின் 30 வருட அரசியல் வாழ்க்கை பூர்த்தி வைபவம்

Mohamed Dilsad

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர வேண்டுகோள்

Mohamed Dilsad

Leave a Comment