Trending News

நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித்திட்டம் அறிமுகம்

(UTV|COLOMBO) தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளது.

மேற்படி,ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

‘Three-person’ baby boy born in Greece

Mohamed Dilsad

இலங்கை – இந்திய பிரதமர்களுக்கு இடையில் இன்று சந்திப்பு

Mohamed Dilsad

ஜனாதிபதித் தேர்தல் – கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

Mohamed Dilsad

Leave a Comment