Trending News

நியூசிலாந்திடம் இலங்கை படுதோல்வி

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 3 வது போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி பத்து விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இங்கிலாந்து கார்டிஃப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 29.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை பெற்றது.

Related posts

One dead after three wheeler falls into precipice

Mohamed Dilsad

நூறு வீதத்தால் அதிகரித்த மரக்கறி விலை

Mohamed Dilsad

பலத்த காற்றுடன் கூடிய மழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment