(UTV|COLOMBO) கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண புதிய ஆளுராக அவர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.