Trending News

பங்களாதேஷை வீழ்த்திய நியூஸிலாந்து

உலகக் கிண்ணத் தொடரின் 9 ஆவது போட்டியாக இடம்பெற்ற ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, பங்களாதேஷ் அணியை 2 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்களில் 244 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இதன்படி 245 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி, 47.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து ஓட்ட இலக்கை கடந்தது.

 

 

Related posts

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

Mohamed Dilsad

வெற்றி நடை போடும் கோமாளி கிங்ஸ்

Mohamed Dilsad

யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை இன்று முதல்

Mohamed Dilsad

Leave a Comment