Trending News

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையில் ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.

இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே நான்கு கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பா .உ பாதுகாப்பு பரிசோதனையின் பின் அனுமதி

Mohamed Dilsad

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

Mohamed Dilsad

Singapore says FTA with Sri Lanka will help both countries

Mohamed Dilsad

Leave a Comment