(UTV|COLOMBO) பங்களாதேஸ் அணியுடன் இன்று இடம்பெறவுள்ள போட்டியை தொடர்ந்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மனைவியின் தாயார் காலமாகியுள்ள நிலையில் அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.