Trending News

மஹானாம மற்றும், திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

(UTV|COLOMBO) இரண்டு கோடி ரூபாய் கையூட்டல் பெறும் போது கைது செய்யப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச – மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பி.திஸாநாயக்க ஆகியோர் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்தது.

இதன்படி விரைவில் அவர்களுக்கு எதிரான குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.

Related posts

ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Mohamed Dilsad

Police OIC assaults another police officer

Mohamed Dilsad

காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment